ரஜினிகாந்த் ஆசிர்வாதம் மட்டுமே போதும்; மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன்.: அர்ஜுனமூர்த்தி அறிக்கை

சென்னை: ரஜினிகாந்த் ஆசிர்வாதம் மட்டுமே போதும்; மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன் என்று அர்ஜுனமூர்த்தி கூறியுள்ளார். ரஜினிகாந்தின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம் என அர்ஜுனமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related Stories:

>