சீர்காழியில் 2 பேரை கொன்று தங்க நகைகளை கொள்ளையடித்த 3 வடமாநில கொள்ளையர்கள் கைது

சீர்காழி: சீர்காழியில் 2 பேரை கொன்று 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 3 வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எருக்கூரில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை கைது செய்து 2 துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories:

>