×

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 29ம் தேதி வெளியாகிறது !

சென்னை: நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், முதல் தியேட்டர்களில் வெளியான  நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 29ம் தேதி வெளியாகிறது. இந்தியா உள்ளிட்ட 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ரசிகர்கள் வரும் 29ம் தேதி முதல் மாஸ்டர் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் கண்டு மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Vijay , Vijay, Master, Amazon
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...