பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தினர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில்,   ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், பிரபாகரன், ஜியோடாமிங் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, சூழலியல் மாற்றம் தொடர்பான அறிக்கையினை அளித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகளை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேர்த்திட வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திருப்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>