சென்னை தியாகராயர் நகரில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. நகைக்கடையில் சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>