டெல்லியில் முக்கிய சாலைகள் மூடல்

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. கபாசெரா சவுக்கிலிருந்து பிஜ்வசான் சாலை செல்லும் வழி மூடப்பட்டு கபாசெரா எல்லை, சமல்கா வழியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

Related Stories:

>