×

டெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

டெல்லி: டெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல்துறை தலைமை அலுவலகத்தை சுற்றிலும் விவசாயிகள் டிராக்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.


Tags : police headquarters ,Delhi , Farmers protest by besieging police headquarters in Delhi
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்