×

சென்னையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: திமுக எம்.பி.க்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற தொடர் தொடங்கவுள்ள நிலையில் கூட்டத்தில் பேசவேண்டிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : meeting ,MPs ,DMK ,Chennai ,MK Stalin ,chairmanship , The meeting of DMK MPs in Chennai began under the chairmanship of MK Stalin
× RELATED பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த 44...