திருப்பூர் அருகே அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர்: முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி 22, 23, 24 நடந்த சோதனையில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

Related Stories:

>