72-வது குடியரசு தினத்தை ஒட்டி அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில் பலத்த பாதுகாப்பு

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில் 8 கி.மீ தூரத்துக்கு நவீன துப்பாக்கிகளுடன் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க டெல்லி மற்றும் அதனைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜபாதையில் 30 இடங்களில் முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்ப கேசாதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>