×

ஜன-26: பெட்ரோல் விலை ரூ.88.60, டீசல் விலை ரூ.81.47-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.60, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.47-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Jan 26: Petrol price goes up to Rs 88.60 and diesel to Rs 81.47
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...