மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருதை அறிவித்தது மத்திய அரசு

டெல்லி: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருதை மத்திய அரசு அறிவித்தது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>