அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு

மதுரை: அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து, பதில் மனுத்தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை செயலருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: