விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த விவகாரத்தில் 4 பேர் சஸ்பெண்ட் !

விழுப்புரம்: விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த விவகாரத்தில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திரிமங்கலம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் தடுப்பணை உடைந்து தண்ணீர் வெளியேறியுள்ளது. கட்டுமானத்தில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் 4 பேரை சஸ்பெண்ட் செய்து பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: