×

தமிழகத்தில் 9ம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 9ம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்புகளை தொடர்ந்து, 9ம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, 9th standard, syllabi, publication
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து