×

வாக்குக்கு பணம் வாங்குபவர்கள் அரசை விமர்சிக்க தகுதியற்றவர்கள்: மதுரை மாவட்ட ஆட்சியர் பேச்சு !

மதுரை: வாக்குக்கு பணம் வாங்குபவர்கள் அரசை விமர்சிக்க தகுதியற்றவர்கள் என்று வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசியுள்ளார். நாட்டிற்கும், நமக்கும் நல்லது செய்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Voters ,government ,speech ,Madurai District Collector , Vote, Money, Madurai District Collector, Speech
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...