தெலுங்கானாவில் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் சொந்த ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர்

தெலுங்கானா: வாரங்கல்லில் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் ஓட்டுநர் தனது சொந்த ஆட்டோவுக்கு தீ வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக நிதி நிறுவன ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர் பிரவீண்குமாருக்கு தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனா உளைச்சலுக்கு ஆளான பிரவீன்குமார் பெட்ரோலை ஊற்றி தனது ஆட்டோவுக்கு தீ வைத்துள்ளார்.

Related Stories:

>