×

திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இந்தியில் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இந்தியில் இருப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளின் வாக்காளர்கள் சிலரின் பெயர்கள் பட்டியலில் இந்தியில் அச்சிடப்பட்டு உள்ளன. தேர்தல் ஆணையத்தால் கடந்த 20ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Tags : Dindigul district , Dindigul, Voter List, Hindi, People, Shock
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் மகாவீர்...