×

காங்கிரஸ் கட்சியில் இருந்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கம்.: அம்மாநிலத் தலைவர் அறிவிப்பு

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியில் இருந்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிகமாக நீக்கப்படுகிறார். அடிப்படை பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக புதுச்சேரி மாநிலத் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 


Tags : Namachchivayam ,Puducherry ,party ,announcement ,Congress ,State President , Puducherry Minister Namachchivayam suspended from Congress Party: State President's announcement
× RELATED படகு அல்லது பாய்மர படகு சின்னம்...