×

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம்

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் நடந்து சென்ற திருநங்கையை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதை கண்டித்து ஈர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : protesters ,Office ,Cuddalore District Collector , Transgender protesters besiege Cuddalore District Collector's Office
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...