×

சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது !

டெல்லி: சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. ரோந்து பணியின்போது எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததை அடுத்து 20 சீன வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

Tags : Indian Army ,Chinese ,border ,Sikkim , Sikkim border, Chinese army, Indian army, retaliation
× RELATED உலகின் உயரமான போர்க்களம் சியாச்சின்...