29 ஆண்டுகள் சிறைவாசம் போதும்: எழுவர் விடுதலையை மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது: வைரமுத்து ட்விட்

சென்னை: 29 ஆண்டுகள் சிறைவாசம் போதும், எழுவர் விடுதலையை மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது என்று வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஆளுநரின் அதிகாரம் அறத்தை முன்னிறுத்திச் சட்டத்தை அணுகட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>