×

முன்பை விட 100 மடங்கு வேகமாக இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வைகோ குற்றச்சாட்டு

சென்னை: முன்பை விட 100 மடங்கு வேகமாக இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மொழிப்போர் தியாகிகள் தினத்தை ஒட்டி சென்னையில் நடராசன், தாளமுத்து நினைவிடத்தில் வைகோ மரியாதை செலுத்தினார்.


Tags : Vaiko ,government ,India , Vaiko accused the central government of trying to impose India 100 times faster than before
× RELATED சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட...