சென்னை: மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக சென்று திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெறும் ஊர்வலத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Tags : Translation Martyrs ,DMK , Translation War Martyrs' Remembrance Day: Go in procession and pay homage to the DMK