×

4 ரூபாய்க்கு கீழ் சென்றது நாமக்கல் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 25 காசுகள் குறைந்து 4 ரூபாய்க்கு கீழ் சென்றது. ஒரே நாளில் 25 காசுகள் குறைந்து முட்டை விலை ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Namakkal , Namakkal egg farm purchase price went below Rs
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை