அரக்கோணம் அருகே நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரம் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிய 14 வயது சிறுமியை மீட்க சென்ற பஞ்சாட்சரம் என்பவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>