நாட்டின் நிலை மிக மோசமாக உள்ளது: ராகுல்காந்தி பேச்சு

திருப்பூர்: தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் யாரும் ஏமாற்ற முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டின் நிலை மிக மோசமாக உள்ளது. உங்கள் சிப்பாயாக, உங்களில் ஒருவனாக எனது குரல் டெல்லியில் ஒலிக்கும் எனவும் கூறினார்.

Related Stories:

>