தமிழகம் ஓடாநிலையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தவர் திடீர் மயக்கம் dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2021 மொழிபெயர்ப்பாளர் பேச்சு ராகுல் காந்தி ரன் ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த கல்லூரி பேராசிரியர் திடீர் மயக்கமடைந்தார். மயக்கமடைந்த கல்லூரி பேராசிரியர் முகமது இம்ரான்(35) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தருமபுரி அருகே நிலைதடுமாறி நெல் வயலில் கவிழ்ந்த சமையல் எண்ணெய் லாரி!: பாத்திரங்களை கொண்டு எண்ணெயை பிடித்து செல்லும் மக்கள்..!!
புதுவை அருகே பரபரப்பு திருமணமான 10 நாளில் வடமாநில வாலிபர் மர்ம சாவு-உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு - போலீசார் விசாரணை
ஆண்டிபட்டியில் 10 ஆண்டுக்கும் மேலாக கிடப்பிலே கிடக்கும் நெசவு பூங்கா பணி-நெசவாளர்கள் வாழ்வில் விடியல் எப்போது?
கூகுள் பே, போன் பே, வங்கி பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டி
எழிலூர் ஊராட்சி நேமம் பகுதியில் சேதமடைந்த தாய்வாய்க்கால் மதகு பாலம் புதுப்பிக்கப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு