உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படும்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதியளித்துள்ளார். திமுக மக்களவை உறுப்பினர் வில்சன் கடிதத்திற்கு  மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றக்கோரி குடியரசுத் தலைவருக்கு எம்.பி.வில்சன் கடிதம் எழுதி இருந்தார்.

Related Stories:

>