இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார், அதிமுகவிடம் 2 தொகுதிகள் கேட்க்கவுள்ளோம்: கருணாஸ்

சென்னை: தேர்தலில் அதிமுகவிடம் 2 தொகுதிகள் கேட்க்கவுள்ளோம்,மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் தயாராகவுள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். அரசியலை பொறுத்தவரை உண்மையில் நான் ஹீரோ, பல ஹீரோக்கள் அரசியலில் காமெடியனாக உள்ளனர் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>