சென்னை கமல் தனித்து சென்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார்: கார்த்திக் சிதம்பரம் எம்.பி. dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2021 கமல் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. சென்னை: கமல் தனித்து சென்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார் என கார்த்திக் சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். மதச்சார்பின்மையை சார்ந்திருக்கும் கமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு
சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை பிடுங்கிய எஸ்பி கண்ணன்: வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக அரசுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை
ரூ.1,330 கோடி நிலக்கரி இறக்குமதி விவகாரம் கூட்டு புலனாய்வு குழு விசாரணை கோரி பொதுநல வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
கடன் வாங்கிய போது அளித்த வெற்று பத்திரத்தில் ரஜனிகாந்த் பெயரை தானே எழுதி கொண்ட பைனான்சியர்: உயர்நீதிமன்றத்தில் கஸ்தூரி ராஜா குற்றச்சாட்டு
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தமிழகத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை: பொதுமக்கள் கடும் அவதி; பேச்சு நடத்த அரசு அழைக்கவில்லை; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு; பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
திருக்குறள், பழமொழி பேசும் பிரதமர் மோடி, செம்மொழியாம் தமிழ் மொழிக்கு இதுவரை உரிய அந்தஸ்த்தை வழங்கவில்லை: எம்.பி. தயாநிதிமாறன் தாக்கு.!!!