தெற்கு ஷேட்லாண்ட் தீவுகளில் நிலநடுக்கம்: சிலியில் சுனாமி எச்சரிக்கை

ஸ்கட்லாந்து: தெற்கு ஷேட்லாண்ட் தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவு கோலில் 7.3-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலி தலைநகர் சாண்டியாகோவிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து சிலியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>