தமிழகம் காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2021 செல்போன் கோபுரம் தென்காசி: அம்பாசமுத்திரம் அருகே காதலியுடன் சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் ஆனந்தராஜா(27) செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியுள்ளார். செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.
தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்!: கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்..!!
தேர்தலில் வருவாய்துறை பிஸியானதால் மலட்டாற்றில் மணல் திருட்டு அமோகம்-விவசாயம்,குடிநீர் பாதிக்கும் அபாயம்
கி.பி 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால தேவதான கல்வெட்டு-முசிறி காவிரி ஆற்றங்கரையில் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அருகே பல கோடி மோசடி எதிரொலி தனியார் இன்சூரன்ஸ் பங்குதாரர்களுக்கு தர்ம அடி-பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு