கொல்கத்தாவில் நடைபெற்று வரும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்று வரும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார். நேதாஜி பிறந்த நாள் விழாவில் மோடியும் மேற்கு வங்க ஆளுநரும் பங்கேற்றுள்ள நிலையில் உரையாற்ற மறுத்து வெளியேறினார். நேதாஜி பிறந்த நாளை பராக்கிரம தினமாக பின்பற்றப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. தன்னுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு முடிவு எடுத்துவிட்டதாக மம்தா குற்றம் சாடினார்.

Related Stories:

>