இந்திய விமானப்படைக்கு 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்!: பதாரியா

டெல்லி: இந்திய விமானப்படைக்கு 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருவதாக பதாரியா தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ.வுடன் இணைந்து 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>