பண்ருட்டி அருகே தென்பெண்ணையில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் அதிர்ச்சி

பண்ருட்டி: பண்ருட்டி அருகே தென்பெண்ணையில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரூ.25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையின் கீழ் தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது. விவசாயிகளில் 20 ஆண்டுகள் கோரிக்கையாய் ஏற்று எனதிரிமங்கலத்தில் ரூ 25கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது.

Related Stories: