கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று இல்லை

சேலம்: தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. சேலம் சின்னப்பம்பட்டி வந்த நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட நிலையில் நெகடிவ் என வந்துள்ளது.

Related Stories:

>