திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா

திண்டுக்கல்: பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அரசு பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

Related Stories:

>