பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு: பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் இருந்த அவரது உறவினர் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவரசிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>