புத்தாண்டு விருந்து என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது புகார்..!!

சென்னை: புத்தாண்டு விருந்து என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தியதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் அடுக்குமாடி குடியிருப்பில் குடிபோதையில் இடையூறு செய்ததாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. தட்டிக் கேட்டபோது விஷ்ணு விஷால் அவதூறாக பேசியதாக குடியிருப்பு நலச்சங்க செயலாளர் ரங்கபாபு புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>