அரக்கோணம் - மேல்பாக்கம் இடையே சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் - மேல்பாக்கம் இடையே சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கி சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் காட்பாடி - சென்னை இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>