×

சேலம் நெடுஞ்சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டு முன்பு 10 பேர் திடீர் போராட்டம்..!!

சேலம்: சேலம் நெடுஞ்சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டு முன்பு திருச்சியை சேர்ந்த 10 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் வாகனம் மோதி இறந்த ரமேஷ் என்பவரின் மனைவி உறவினர்களுடன் முதல்வர் பழனிசாமி வீடு முன்பு போராட்டம் நடத்தினார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவர் உயிரிழந்ததற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி ரமேஷின் மனைவி போராட்டம் செய்தார்.

Tags : Palanisamy ,house ,Salem Highway , Salem Highway, Chief Palanisamy, protest
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்