என்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது; மதம், சாதி பெயரில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை!: முதல்வர் பழனிசாமி

கோவை: என்னை யாரும் விலைகொடுத்து வாங்க முடியாது; மதம், சாதி பெயரில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை போத்தனூரில் ஜமாத் நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் முதல்வர் பழனிசாமி பேசினார். எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் உரிமையை அதிமுக அரசு பாதுகாக்கும் என முதல்வர் பழனிசாமி உறுதி அளித்தார்.

Related Stories:

>