காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி நடைமுறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும்!: ராகுல்காந்தி வாக்குறுதி

கோவை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி நடைமுறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என ராகுல்காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். கோவை காலப்பட்டியில் தொழிற்துறையினருடனான கலந்துரையாடலில் ராகுல்காந்தி எம்.பி. பேசினார். பல விதங்கள் இல்லாமல் ஒரே வரி விதிப்பில் கொண்டுவரப்படும் என ராகுல் தெரிவித்தார்.

Related Stories:

>