அரசின் திட்டத்தை ஆய்வு செய்ய விடாமல் மதுரை ஆட்சியர் தடுக்கிறார்!: வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு..!!

மதுரை: அரசின் திட்டத்தை எம்.பி.க்கள் ஆய்வு செய்ய விடாமல் மதுரை ஆட்சியர் அன்பழகன் தடுக்கிறார் என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மாவட்ட வளர்ச்சி ஆலோசனை கூட்டத்தை ஆட்சியர் ரத்து செய்தது பற்றி உரிமை மீறல் பிரச்சனையை கொண்டுவருவோம். தவறான பயனாளர்கள் தேர்வு, திட்டமிட்டபடி வேலை நடக்கிறதா என ஆய்வு செய்யவிருந்த நிலையில் கூட்டம் நடைபெற்றது.

Related Stories:

>