வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விவசாய சங்கத்தினர் கைது..!!

சென்னை: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி முழக்கமிட்டனர். போராட்டத்தை தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி விவசாய சங்கங்கள் பேரணி மேற்கொண்டனர். இதையடுத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்களை கைது செய்த காவல்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Related Stories:

>