அ.தி.மு.க ஆட்சியில் விலைவாசி விஷம்போல் ஏறிவிட்டது!: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!

திருவள்ளூர்: அ.தி.மு.க ஆட்சியில் விலைவாசி விஷம்போல் ஏறிவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பத்தில் நடைபெற்று வரும் திமுக மக்கள் சபை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த வழக்கு விசாரணை என்ன ஆனது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related Stories:

>