மசினகுடியில் யானையை தீ வைத்து கொன்ற 2 பேரையும் 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவு..!!

நீலகிரி!: மசினகுடி மாவனல்லா பகுதியில் யானையை தீ வைத்து கொன்ற 2 பேரையும் 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யானையை கொன்ற பிரசாந்த், ரோமன் டீன் ஆகியோரை கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் வனத்துறை ஆஜர்படுத்தியது. விசாரணைக்கு பின் 2 பேரையும் குன்னூர் கிளை சிறையில் 15 நாட்களுக்கு வைக்க நீதிபதி பாபு உத்தரவிட்டார்.

Related Stories:

>