டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் விவசாயிகள் சங்கம் போராட்டம்..!!

சென்னை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் நடந்து வரும் போராட்டத்தில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories:

>