3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார் காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

கோவை: 3 நாள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்துள்ள ராகுல்காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிகிறார்.

Related Stories:

>